Tag: வேலுப்பிள்ளை தவராஜா

மட்டக்களப்பு ஜெயந்திபுர மக்களின் குறைகளை கேட்டறிந்த கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள்

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் ஏற்பாட்டில் தமிழ்தேசியகூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் ஜெயந்திபுர வட்டார மக்களின் தேவைகள்,குறைபாடுகளை தெரிந்து கொள்வதற்கான சந்திப்பொன்று 24/07/2018 அன்று பி.ப 4.00 மணியளவில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற...