Tag: வேப்பவெட்டுவான் – மாவடியோடை

வேப்பவெட்டுவான் மதகினை பத்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்க ஸ்ரீநேசன் எம் பி நடவடிக்கை

வேப்பவெட்டுவான் - மாவடியோடை பாதையில் அமைந்துள்ள மதகு புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (25.10.2017) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமாகிய கௌரவ.ஞா.ஸ்ரீநேசன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.. இந்த...