Tag: வெலிகடை சிறை அரசியல் கொலை

வெலிகடை சிறை அரசியல் கொலையின் 35வது வருட நினைவு நாள் அஞ்சலி

கதிரவன் திருகோணமலை வெலிகடை சிறை அரசியல் கொலையின் 35வது வருட நினைவு நாள் அஞ்சலி திருகோணமலையிலும் நிகழ்த்தப்பட்டது. திருகோணமலை ஒல்லாந்தர் குடா கடற்கரை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள வெலிகடை தியாகிகள் மண்டபத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை 2018.07.25...