Tag: வெசாக் பண்டிகை

மட்டக்களப்பு நகரில் வெசாக் கூடுகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு

(சிவம்) புத்தபிரானின் பிறப்பு, இறப்பு மற்றும் பரிநிர்மாணம் என்பவற்றைச் சித்தரிக்கும் வெசாக் பண்டிகை நாடெங்கிலும் அனுஷ;டிக்கப்படுவதை முன்னிட்டு மட்டக்களப்பிலும் வெசாக் கூடுகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு நேற்று (29) மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...