Tag: வீ. ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.வீ.ஆனந்தசங்கரி

உண்ணாவிரதத்தினை மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளின் விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது உடன் நடவடிக்கை எடுக்காவிடின் நிலைமை மிக மோசமாகிவிடும். இதனை கருத்திற் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான முழுப் பொறுப்பையும் தமிழ்...

புலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.அடித்துக்கூறுகின்றார்!வீ.ஆனந்தசங்கரி

த.வி.கூட்டணி செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி அடித்துக்கூறுகின்றார்!   இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினையைத் தீhத்துவைப்பதற்கு அவ்வப்போது பல வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சித்தேர்தலைக்கூட பயன்படுத்தியிருக்கலாம். மக்களிடம் அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கலாம். இதெல்லாவற்றையும் யார் கெடுத்தது? இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்...

தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தவலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கப்படுவார்கள்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு, தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்த வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கி, அவர்களின் வெற்றிடத்திற்கு வேறு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்செயலாளர்நாயகம்...

ஆனந்த சங்கரி மறுத்துள்ளார். ஊடக அறிக்கை

தமிழர் விடுதலை கூட்டணி தலைவரை நான் தாக்க முற்பட்டேன்; என்றும், முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் உண்மைக்கு மாறான பல விடயங்களை அவர் கூறியதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களிலும் வெளிவந்த...

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும்

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடயத்தில் தாங்கள் அதிக கவனம் எடுத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்து   நிலைமையை சீராக்குமாறு தங்களை வேண்டுகின்றேன் என தமிழர்...

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே கூட்டமைப்பை கலைத்துவிடுங்கள்.

.தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியினராகிய நாமே சிவராம் என்ற எழுத்தாளர் சுட்டுக்கொள்ளப்பட்டமைக்கு காரணமாணவர்கள் சில சமயம் எங்கள் மத்தியிலே இன்றும் ஊசலாடக்கூடும்..தமிழ் தேசியகூட்டமைப்பை கலைத்துவிட்டு அனைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன்...

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட சாபக்கேடாகும் .வீ.ஆனந்தசங்கரி

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட சாபக்கேடாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.  . இலங்கை சரித்திரத்தில் 2004ம் ஆண்டு...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசின் அக்கறையின்மைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே முழு பொறுப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் எந்தவிதமான தீர்வையும் பெற்றுக்கொள்ளமுடியாமல் 100வது நாளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராமுகமாகவே நடந்து கொள்கின்றது. அவர்களுக்கான ஒரு தீர்வை பெற்றுக்...