Tag: விநாயகமூர்த்தி முரளிதரனின்

செலவுகள் குறைந்த தேர்தல் .மட்டக்களப்பில் கருணா.

எதிர்வரும் 2018.02.10 திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதித்துவப்படுத்தி தையல் இயந்திர சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று...