Tag: வாழைச்சேனை பொலிஸ்

வாகனேரிப் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு தேக்கு மரங்கள் கடத்தல் ஒருவர் கைது.

வாழைச்சேனை வாகனேரிப் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத தேக்கை மரங்களை ஏற்றி வந்த வாகனத்தை கைப்பற்றியதுடன், அதன் சாரதியினையும் சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

ஓமடியாமடு கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் செவ்வாய்கிழமை மாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் நடைபெற்ற...

வாழைச்சேனை பொலிஸ் ஏற்பாட்டில் 3000 உணவு பொதி வழங்கல்

வெசாக் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக...

ஓட்டமாவடியில் போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது

போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். பொலநறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்த 18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்ட நான்கு...

ஓட்டமாவடியில் 290,000 ரூபாய் பணம் கொாள்ளை

(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி எம்.கே வீதியிலுள்ள வீடொன்றில் 290,000 ரூபாய் பணத்தினை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டு உரிமையாளர்கள் வழக்கம்போல் இரவு உறக்கத்துக்கு...

வாழைச்சேனை பியூச்சர் மைன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

திருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் மூன்று பெண் சிறார்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளமையை கண்டித்து வாழைச்சேனை பியூச்சர் மைன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.. வாழைச்சேனை இந்துக்கல்லூரி அருகில் ஆரம்பமான...