Tag: வாகரை

மட்டக்களப்பு வாகரையில் புத்தாண்டு கைகலப்பு ஒருவர் சாவு.5 வயதுடைய குழந்தைக்கும் காயம்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கட்டுமுறிவில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்த்தர் மண்வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 5 வயதுடைய பெண்பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர். இதற்போது...