Tag: வவுணதீவு கும்பனாறு

வவுணதீவு கும்பனாறு கிராமத்தில் பாலம் அமைக்குமாறு கோரிக்கை

செ.துஜியந்தன் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கும்பனாறு கிராமத்திலுள்ள கும்பனாறு வீதிக்கு பாலம் ஒன்றை அமைத்துத்தருமாறு கிராமமக்கள் பிரதேச அரசியல்வாதிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். இது தொடர்பில் கும்பனாறு நரசிங்கவைரவர் ஆலய நிர்வாகசபையினரும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் கவனத்திற்கும்...