Tag: வரதராஜப்பெருமாள்!

காரைதீவில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!

சகா காரைதீவு றிமைண்டர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அமரர் மோகன்-கணேஸ்ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி   செவ்வாய்க்கிழமை  மாலை காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் மிகவும் சிறப்பாக இ டம் பெற்றது. இச் சுற்றுப் போட்டியில் காரைதீவு கல்முனை சம்மாந்துறை...