Tag: வட மாகாண கல்வி அமைச்சர்

தேசிய கொடி ஏற்ற மறுப்பிற்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே நடவடிக்கை

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கிணங்கவே வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஷ்வனின் விவகாரம் குறித்து தீரமானங்கள் மேற்கொள்ள்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...