Tag: வடமாகான சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன்

மாவட்டம் தழுவிய ரீதியில் மாபெரும் ஆதரவு போராட்டமொன்றை நிகழ்த்தவேண்டும்-புவனேஸ்வரன்

கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இறுதியுத்தம் நிறைவடைந்து...