Tag: வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்

இதுவரை உத்தியோகபூர்வமாக தனக்கு அறிவிக்கப்படவில்லை . வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  தலைமைத்துவ சபை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இத்தீர்மானம்...