Tag: லக்ஸ்மன் கிரிகெல்ல

இலங்கையின் இறுதி அரசன் கூட ஒரு தமிழ்மகன், இதுதான் வரலாறு மட்டக்களப்பில் உண்மையைச் சொன்ன அமைச்சர்.

 இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள்,தமிழர்கள்,முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவில் இருந்துதான் வந்தவர்கள். கௌதம புத்தர் அவர்களும் இந்தியாவில் இருந்துதான் வந்தார்கள். இலங்கையின் இறுதி அரசன் கூட ஒரு தமிழ்மகன், இதுதான் வரலாறு நாங்கள் தேவையற்ற...