Tag: ரோஹித போகொல்லாகம

கிழக்கின் தொண்டராசிரியர்களின் பிரச்சினைகள்அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும்

தொண்டராசிரியர்களின் மேன் முறையீடுகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர் தெரிவின் போது தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நிரந்தர நியமனத்தை பெற்று...