Tag: ரவூப் ஹக்கீம்

58வது பிறந்த தினத்தில் ரவூப் ஹக்கீம் : அரசியல் பயணம் ஒரு கண்ணோட்டம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி. இலங்கையின் மத்திய மலை நாட்டில் நாவலப்பிட்டியில் பிரபல்யமான குடும்பத்தில் அப்துல் ரவூப்,ஹாஜரா தம்பதிகளுக்கு 1960 ஏப்ரல் 13ல் மகனாக ஹிபதுல் ஹக்கீம் பிறந்தார். இலங்கையின் தலைசிறந்த பாடசாலையான ரோயல் கல்லூரியில் பாடசாலைக்கல்வியைத்...

திருமலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பதென முடிவு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சியமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (24) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் நடைபெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக்...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து  பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம்

  தமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி...

ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் ஒன்றுகூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்கள் இனிமேலும் நடவாது தடுப்பதற்கான செயற்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வலியுறுத்திக் கூறுவதற்கும், அண்மையில் நடைபெற்ற வன்செயல்கள் பற்றிய உரிய சான்றுகளை முன்வைப்பதற்கும் சேதங்கள் சரிவர...

புதிய தேர்தல் முறையில் தமது கட்சி பின்னடைந்ததை ஜனாதிபதி ஏற்றுள்ளார் – ஹக்கீம்

புதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல்...

கல்முனை மாநகரை “கல்முனை – சாய்ந்தமருது மாநகரம்” என பெயரிடுவோம்.ரவூப் ஹக்கீம்

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை...

வட–கிழக்கு இணைப்பு குறித்துபேசுவதற்கு தந்தை செல்வா முதலில் மட்டக்களப்புக்குத்தான் வந்தார்.ரவூப் ஹக்கீம்

தற்காலிக வட, கிழக்கு இணைப்பின்போது முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வட, கிழக்கு இணைப்பை ஆதரித்து முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஹிஸ்புல்லா புலம்பித் திரிகின்றார்....