Tag: யாழ் மாநகர மேயர் ஆனோல்ட்

யாழ் மாநகர மேயர் ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட்குரேயை சந்தித்து கலந்துரையாடினார்

இன்று (18) முற்பகல் 10.30 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது யாழ் மாநகரத்தினை அழகு படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மாநகரக அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய அனைத்து...