Tag: மூதூர் படுகொலை

மூதூர்கிழக்கு படுகொலை தினம் பிற்போடப்பட்டுள்ளது.

பொன்ஆனந்தம் மூதூர் கிழக்கில் 7.7.1990இல் படுகொலையான 50இற்கும் அதிகமான பொதுமக்களின் நினைவு ஆஞ்சலி நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. குறித்த நினைவு தினம் 7.7.2018திகதி நேற்று மாலை சம்பூர் சிறுவர் பூங்காவில் நினைவு கூர எற்பாடுகள்...