Tag: முள்ளிவாய்க்கால் நினைவு தினம்.

வாழைச்சேனை கிண்ணையடியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்.

கோறளைப்பற்று வாழ் பொதுமக்களின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு வாழைச்சேனை கிண்ணையடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் காலை 9 மணிக்கு மணிக்கு...