Tag: முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கம்

47 ஆவது நாளாக தொடரும் போராட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஏழாவது  நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான தீர்வின்றி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் போராடப்போவதாக...