Tag: மா.சசிகுமார்

மட்டக்களப்பில் முனைப்பினால் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள்

மட்டக்களப்பில் முனைப்பினால் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வு இன்று மாவடீவேம்பில் அமைந்துள்ள ஏறாவுர் பற்று ஏர்முனை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் கே.கங்காதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைப்பின் சிறிலங்கா நிறுவனத்தலைவர்...