Tag: மாவைசேனாதிராஜா

கல்முனையில் இரகசியப்பேச்சுவார்த்தை. தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே சிறுபான்மையினரின் உரிமைகளைப்பெறமுடியும்!

கல்முனையில் மு.காவுடனான பேச்சுவார்த்தையில்  மாவைசேனாதிராஜா! காரைதீவு  சகா கல்முனை மாநகரசபையில் இலங்கை தமிழரசுக்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இரகசியப்பேச்சுவார்த்தையொன்று  கல்முனையில் இடம்பெற்றது.   மு.கா சார்பில் பிரதியமைச்சர் எச்எம்.எம்.ஹரீசும் த.அ.கட்சி சார்பில் அதன் தலைவர்...