Tag: மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்

ஆன்மீகச்செயற்பாடுகளிருந்து விலகி பிரத்தியேக வகுப்புக்களில் அதிககவனம் கவலைக்குரியது -மாட்டு. அரச அதிபர்

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி புகட்டும் மாணவர்களிடம் உடல்,உளவிருத்தி செயற்பாடுகள் குறைவடைவதனால் பரீட்சைப்பெறுபேறுகளின் அடைவுமட்டம் குறைவடைந்து செல்கின்றது.இதனை பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,பாதுகாவர்கள் கவனம் செலுத்தவேண்டும்.அவ்வாறு கவனம் செலுத்தாதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விப்பெறுபேறுகளின்  அடைவுகள் வீழ்ச்சி...

கலையும் இலக்கியமும் இன ஐக்கியம் மற்றும் அபிவிருத்தியினையும் கொண்டு வரவேண்டும் – மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர்

கலையும் இலக்கியமும் எங்கள் மாவட்டத்தினுடைய சௌஜன்னியமான இன ஐக்கியத்தினை அதே போல அபிவிருத்தியினைக் கொண்டு வர வேண்டும். அதற்கு ஏனைய சமூகங்களுடைய கலை கலாச்சாரங்கள், மத, பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொண்டு செயற்படுவது...