Tag: மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு அஞ்சலி

மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு தினம்!- எதிர்கட்சி தலைவர் கலந்துகொள்கின்றார்!

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு நாள் நிகழ்வு சனிக்கிழமை (29) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.. மட்டக்களப்பு ஊரணியில் உள்ள அமெரிக்கன் மிஷன்...