Tag: மாடு

நோயுற்று நடக்க முடியாத நிலையில் காணப்பட்ட மாடுகளை ஏற்றி வந்தவர்கள் கைது.

மட்டக்களப்பு- சித்தாண்டி - சந்தனமடுஆறு பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சிறிய ரக கெப் வாகனமொன்றில் ஏற்றிவரப்பட்ட மூன்று மாடுகளை நேற்று (27) அதிகாலை ஏறாவூர்ப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த வாகனத்தின் சாரதியும் நடாத்துனரும்...