Tag: மாகாணகல்விப்பணிப்பாளர்

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்த கிழக்கில் தடை!.

( சகா) கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பிரத்தியேக வகுப்புகளை பகல் 1மணிவரை நடாத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விகலாசார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.   மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்காவினால் மாகாணகல்விப்பணிப்பாளர் மற்றும்...