Tag: மயூரன் மதுபன்

14 வயது மாணவன் பாடசாலை விடுதியில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், வேலணை மத்திய கல்லூரியில் பாடசாலை விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர்  கழிவறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.. 14 வயதுடைய மயூரன் மதுபன் என்ற மாணவனே நேற்று (14) இரவு இவ்வாறு பாடசாலை...