Tag: மனஅழுத்தம்

மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கோயில் பூசகரும், மாணவனும் மட்டக்களப்பில் தற்கொலை.

மனஅழுத்தம் காரணமாக மட்டக்களப்பில் வெவ்வேறு இடங்களில் இருமரணங்கள் நேற்றுஇடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு சிவானந்தாவித்தியாலயத்தில் கணிதப்பிரிவில் பயிலும் மாணவன் கருணாகரன் பவநுசன் மனஅழுத்தம்காரணமாக கல்லமப்பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். மற்றொரு சம்பவம் மகிளுர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.மகிளுர் கருணைவிநாயகர்...