Tag: மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை

கட்டாக்காலி மாடுகளை முறையாக கட்டி பராமரிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்

(-க.விஜயரெத்தினம்) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் கட்டாக்காலி மாடுகளை முறையாக கட்டி பராமரிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் இன்று(18.4.2018)  குருக்கள்மடம் கிராமம் முதல் துறைநீலாவணை வரையும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதனை மண்முனை தென்...