Tag: மண்முனை தென்மேற்கு

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குள் வெளி வியாபாரிகளை அனுமதிப்பதில்லையென தீர்மானம்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சந்தையில் வெளி இடங்களைச்சேர்ந்த வர்த்தகர்களை தற்காலிகமாக வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லையென்ற தீர்மானம் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையில் இன்று(26) வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் 14வது சபை...

மண்முனை தென்மேற்கில் புதன்கிழமை துக்கதினம் அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள் – சி.புஸ்பலிங்கம்.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் எதிர்வரும் புதன்கிழமை(24) துக்கத்தினத்தினை அனுஸ்டிக்குமாறு மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் இன்று(22) வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களை...

சமுக வலைத்தள பாதுகாப்பு தொடர்பில் கருத்தரங்கு.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான சமுக வலைத்தள பாதுகாப்பு தொடர்பிலான கருத்தரங்கு இன்று(29) சனிக்கிழமை, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் அனுசரணையில் மண்முனை தென்மேற்கு இளைஞர்சேவை...

மகிழடித்தீவு, முதலைக்குடா இறால்வளர்ப்பில் நீர் வாழ் உயிரினங்களை விருத்தி செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் நீர் உயிர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற...

முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை

(படுவான் பாலகன்)  முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார். கலாசார திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மண்முனை தென்மேற்கு பிரதேச...

வரலாற்றில் முதன்முறையாக வெட்டவெளியில் கொட்டும் வெயிலில் நடைபெற்ற பரிசளிப்பு விழா

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் அமைந்துள்ள கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா இன்று(19) ஞாயிற்றுக்கிழமை வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அதிகஸ்ட பிரதேசத்தில்...

பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு

(படுவான் பாலகன்) சின்னச் சிட்டுக்களின் வண்ணக்கோலம் எனும் தலைப்பில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு நேற்று(03) செவ்வாய்க்கிழமை மாலை அரசடித்தீவு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மண்முனை தென்மேற்கு...

கொக்கட்டிச்சோலையில் சிறுவர், முதியோர் தின நிகழ்வு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச சிறுவர், முதியோர் தினக் கொண்டாட்டம் நேற்று(01) ஞாயிற்றுக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. “தாய், தந்தை முதியோரின் அன்பு பாசப்பிணைப்புனூடாக, சிறுவர்களை அவர்களது அதிசயமிக்க உலகிற்கு கொண்டு...

ஆலோசனைக்கு எதிர்மாறாகவே மட்டு.மாநகரசபை செயற்பட்டது.

(படுவான் பாலகன்) மக்கள்பிரதிநிதிகள், அரச அதிபர் அதோடு இணைந்த அதிகாரிகள் எல்லோரும் ஒன்றுகூடி முன்வைத்த தீர்மானங்களுக்கு எதிராகவே மட்டக்களப்பு மாநகரசபை செயற்பட்டது. என மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பிரதி...

தாமரைப்பூ அனைவரது அனுமதியையும் பெற்றே உடைக்கப்பட்டது. – மறுகின்றனர் பிரதேசசபை, செயலகத்தினர்.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை, வெல்லாவெளி பிரதான வீதியின் நாற்சந்தியில் அமைக்கப்பட்டிருந்த தாமரைப்பூ எல்லோரிடைய அனுமதியையும் பெற்றே உடைக்கப்பட்டதென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் வி.ஜெயமுரளி...

52 ஆபத்தான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்த முடியாது.

(படுவான் பாலகன்) சிறுவர்கள்  தொடர்பில் 16சட்டங்கள் இலங்கையிலே இருக்கின்றன. அவ்வாறான சட்டங்கள் சிறுவர்களின் வயதினை தமக்கேற்ற வகையில் அமைத்திருக்கின்றன. அதேவேளை சிறுவர்கள் செய்ய முடியாத 52ஆபத்தான தொழில்கள் தொடர்பிலும் குறிப்பிட்டிருக்கின்றன. அவ்வாறான தொழிலுக்கு...

பிரதேசத்திற்கு தேவையான மண்ணை வழங்கியபின்பு, எஞ்சியதை வேறு இடங்களுக்கு வழங்குங்கள்

(படுவான் பாலகன்)  மண்வளங்கள் உள்ள பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு தேவையான மண்ணை வழங்கிய பின்பு, எஞ்சியிருந்தால் அவற்றினை வேறு இடங்களுக்கு கொடுப்பதற்கு அனுமதிகளை வழங்குமாறு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் குறிப்பிட்டார். மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான...