Tag: மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி

தேசிய பாடசாலையாகிறது மட்-மெதடிஸ்த மத்திய கல்லூரி 

மட்டக்களப்பு நகரில் புகழ்பூத்த கல்லூரியும்,204 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்,இலங்கையின் முதலாவது ஆங்கிலப் பாடசாலையுமான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாகாணப் பாடசாலையாகவே காணப்படுகின்றது. இருப்பினும் முன்னாள் பழைய மாணவர்சங்கத் தலைவர் எஸ்.சசிகரன் பெரும்முயற்சிகளை செய்து...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள் 

-க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்  கல்லூரியின் முதல்வர் இராஜதுரை -பாஸ்கர் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் திங்கட்கிழமை(1.10.2018) காலை 08.00 மணியளவில் நடைபெற்றது. இச்சிறுவர்தின நிகழ்வில் மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியின்...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 89பேர் உயர்தரம் படிக்க தகுதி பெற்றுள்ளார்கள்

(க.விஜயரெத்தினம்) கடந்த வருடம் நடைபெற்று தற்போது வெளியாகியுள்ள க.பொ.த.சாதரணப் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் சார்பாக பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 89 மாணவர்கள் உயர்தரம் படிக்க தகுதி பெற்றுள்ளதாக மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர்...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கல்விக்கண்காட்சி

க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் ஒன்று முதல் நான்கு வரையிலான ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் கல்விக்கண்காட்சி அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் புதன்கிழமை (7.3.2018) இடம்பெற்றது."மாணவர்களின் திறன்களை...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தைப்பொங்கல் விழா

க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தைப்பொங்கல் விழா இன்று(26.1.2018)வெள்ளிக்கிழமை காலை 7.00மணியளவில் கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தின் முன்பகுதியில் இந்துக்கலாச்சார முறையில் கோலாகலமான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மெதடிஸ்த மத்தியகல்லூரியின் பழையமாணவனும்,ஸ்ரீலங்கா...

வில்லியம் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால்” மாணவர்களுக்கு நிதிவழங்கிவைப்பு

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் "வில்லியல் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால்"  மாணவர்களுக்கு புலமைப்பரீட்சை பணம் வழங்கிவைக்கப்பட்டது.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் இன்று(29.6.2017) காலை பத்து மணியளவில் கல்லூரியின் காட்மண்ட்...