Tag: மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை

கும்புறுமூலை அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கும்புறுமூலை அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்...