Tag: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

பணிப்பாளர் இன்றி இயங்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  பொருத்தமான நிரந்தரமான பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட அரசியல்வாதிகளிடம் சுகாதார மேம்பாட்டுக்கான நலன்விரும்பிகள் கோரிக்கை விடுக்கின்றனர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 810 மில்லியன் அபிவிருத்திதிட்டங்கள்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்துவைத்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இப்ராலெப்பை தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு...

வைத்தியசாலையில் வைத்து நாய் கடித்துக் குதறியதில் இரண்டரை வயதுக் குழந்தை படுகாயம்

ஏறாவூர், ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் வைத்து இரண்டரை வயதுடைய ஆண் குழந்தைக்கு நாய் கடித்ததில் அக்குழந்தை காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

பாரிசவாதஊசி மருந்தேற்றல்இலங்கையில் ஆறு இடங்களில் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் உள்ளடக்கம்.

இலங்கை தேசிய பாரிசவாதக் கழகத்தின் ஏற்பாட்டில் “இருளில் இருந்து ஒளியை நோக்கி” எனும் கருப்பொருளில் பாரிசவாத விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று (24) மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக மட்டக்களப்பு கல்லடி மீன்பாடு...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார். பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே இன்று காலை(at 3.28am. )   சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...

களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவில் வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

க.விஜயரெத்தினம்) பெரியகல்லாறு பிரதானவீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பல் 12,45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லாறு கடலாச்சியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் செல்லையா ஐயாண்ணாச்சி(சின்னராசா -வயது 62) சிசிச்சை பலன்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...