Tag: மட்டக்களப்பு

மட்டு மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய குழாத்துக்கான பயிற்சி முறையியல் பயிற்சிநெறி.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையம் தமது பயிற்றுவிப்பாளர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கத்துடன் பயிற்சி முறையியல் பயிற்சி நெறி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.. அக்ரட் நிறுவனத்தின் அனுசரணையில்...

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தை அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் புனரமைத்துத் தருவோம் – ஆளுனர் உறுதி

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம விஜயம்செய்து ஆலயத்தின் குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை நிகழ்விலும் கலந்துகொண்டர். திங்கட்கிழமை 9ஆம் திகதி விஜயம் செய்த...

மட்டு பழுகாமம் தேசிய மட்ட கபடியில் முதலிடம்

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17வயது பெண்கள் அணியினர் தேசிய மட்ட கபடிப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட தேசிய மட்டப்போட்டியிலே குறித்த பாடசாலை...

யானை இறந்து 15நாட்கள் : கிராமசேவகரும் சமூகமளிக்கவில்லை – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, பதுளை வீதியில் அமைந்துள்ள வெளிக்காகண்டி கிராமத்தில் மக்களின் குடியிருப்புகளை பல தடவை புகுந்து அட்டகாசம் செய்த யானையொன்று  இறந்து 15  நாட்கள் ஆகியும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் உரியவர்கள் எடுக்கவில்லை என...

அரச சேவையிலே தோற்றுப்போன ஒரு மாவட்டமாக மட்டக்களப்பினை பார்க்கின்றேன்

விமர்சனங்கள் செய்கின்றவர்களையும், செய்யப்படுகின்றவர்களையும் பாதிக்கின்ற விடயம் அந்தவகையில் என்னுடைய அரச சேவையிலே தோற்றுப்போன ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பார்க்கின்றேன் என்று சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்றுச் செல்லும்...

இலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது.

(சசி துறையூர் )இலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது. தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான கபடிப் போட்டியில் மட்டக்களப்பு ஆடவர் அணி சம்பியன் கிண்ணம் வென்றது. அனுராதபுரம்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 மாணவர்களுக்கு உதவிசெய்யத் திட்டம்.

மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் அகிம்சா எனும் சமூக சேவை தொண்டர் நிறுவனம், கல்வியில் சிறந்து விளங்கும் மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களின் கற்றலுக்கு உதவி செய்து வருகின்றோம். இம்மாவட்டத்திலுள்ள...

விதை நெல் மூடைகள் எரிப்பு ; வவுணதீவில் சம்பவம்

(லியோன்) மட்டக்களப்பு பருத்திச்சேனை பகுதி விசாயி ஒருவரின்  விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த விதை நெல் மூடைகளை இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு  நாசமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .   மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பருத்திச்சேனை கிராம...

பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமே இந்து மதம் – அமைச்சர் விஜித் விஜயமுனி

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்து பௌத்த மதத்தை காப்போம் அதுபோன்று ஏனைய மதங்களுக்கும் பாதுகாப்பும் மதங்களை போதிப்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்படும் என்று நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர்...

பிரதேசத்திற்கு தேவையான மண்ணை வழங்கியபின்பு, எஞ்சியதை வேறு இடங்களுக்கு வழங்குங்கள்

(படுவான் பாலகன்)  மண்வளங்கள் உள்ள பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு தேவையான மண்ணை வழங்கிய பின்பு, எஞ்சியிருந்தால் அவற்றினை வேறு இடங்களுக்கு கொடுப்பதற்கு அனுமதிகளை வழங்குமாறு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் குறிப்பிட்டார். மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான...

ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேலுக்கு கௌரவிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது. கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் ரி.திருநாவுக்கரசு...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(21) வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நடைபெற்றது. 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி புதுக்குடியிருப்பில்...