Tag: மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம்

கிழக்கு மாகாண பட்டிமன்றக்குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம்

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பட்டிமன்றக்குழுவினரின் 'நுண்கடன் சமூகத்திற்கு அவசியமா? அவசியமில்லையா? எனும் சிறப்புபட்டிமன்றம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(29) பி.ப.3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மட்டு தமிழ்ச்சங்கத் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள...