Tag: மட்டக்களப்பு

வாழைச்சேனையில் சிறுவன் கொலை

மட்டக்களப்பு – வாழைச்சேனை, மீராவோடை பகுதியில் 15 வயது சிறுவன், கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 3 இளைஞர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை...

மட்டு. மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவிற்கு புதிய உதவிப்பணிப்பாளர் நியமனம்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு புதிய உதவிப்பணிப்பாளராக வாழைச்சேனையைச் சேர்ந்த சின்னையா கோகுலராஜா இன்றைய தினம் புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே மட்டக்களப்பில் கடமையாற்றிய எம்.றியாஸ் அம்பாறை மாவட்டத்தில் இன்றைய தினம்...

இடைநிலை பிரிவு மாணவர்களின் அடைவினை அதிகரிக்கும் நோக்கில் புத்தக வெளியீடு ​

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி விவேகானந்தா வித்தியாயத்தில், ஆசிரியர் இராசசிங்கம் நாகேந்திரன் அவர்களால் இடைநிலை பிரிவு மாணவர்களின் அடைவினை அதிகரிக்கும் நோக்கில் புத்தக வெளியீடு விழா இடம்பெற்றது. வித்தியாலயத்தின் முதல்வர் கி. சிவலிங்கராஜா...

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஜனாபதிபதிக்குக் கடிதம்.

மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட காணியை வேறு காரணங்களைக் காட்டி ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயம் வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு கையளிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதிக்கு முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலகப்...

மட்டக்களப்பு 457 வாக்களிப்பு நிலையங்களில்389,582 பேர் வாக்களிக்க தகுதி,4437 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை இரண்டு நகர சபைகள் 9 பிரதேச சபைகள் உள்ளிட்ட 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 238 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக...

இந்திய வீட்டுத்திட்டத்தின் 3ஆவது கட்டம் இந்திய வெளிவிவகார அமைச்சினாரால் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 3ஆவது கட்ட இந்திய வீட்டுத்திட்டம் வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடிப்பூவல் கிராமத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட...

மட்டு. மாவட்டத்தில் அனர்த்த நிலை தொடர்பில் அச்சங் கொள்ளத் தேவையில்லை – அரசாங்க அதிபர் ம.உதயகுமார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தத்தில் இருந்து, மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து அதிகாரிகளும் முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்...

மகிழடித்தீவு, முதலைக்குடா இறால்வளர்ப்பில் நீர் வாழ் உயிரினங்களை விருத்தி செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் நீர் உயிர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற...

முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை

(படுவான் பாலகன்)  முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார். கலாசார திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மண்முனை தென்மேற்கு பிரதேச...

மட்டு மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய குழாத்துக்கான பயிற்சி முறையியல் பயிற்சிநெறி.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையம் தமது பயிற்றுவிப்பாளர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கத்துடன் பயிற்சி முறையியல் பயிற்சி நெறி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.. அக்ரட் நிறுவனத்தின் அனுசரணையில்...

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தை அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் புனரமைத்துத் தருவோம் – ஆளுனர் உறுதி

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம விஜயம்செய்து ஆலயத்தின் குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை நிகழ்விலும் கலந்துகொண்டர். திங்கட்கிழமை 9ஆம் திகதி விஜயம் செய்த...

மட்டு பழுகாமம் தேசிய மட்ட கபடியில் முதலிடம்

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17வயது பெண்கள் அணியினர் தேசிய மட்ட கபடிப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட தேசிய மட்டப்போட்டியிலே குறித்த பாடசாலை...