Tag: மடிப்பிச்சை

வாழைச்சேனை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆயிரக் கணக்கில் மடிப்பிச்சை

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு...