Tag: மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை

மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு

மட்டு-மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை -இலங்கையின் முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு   (பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கை மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை...