Tag: பௌத்த குருமார்கள்

தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத மட்டு பௌத்த குருமார்கள்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பௌத்த பிக்குகளின் செயற்பாடு அங்கிருந்தவர்களை சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி...