Tag: போரதீவுப்பற்று பிரதேச சபை

மண் வளத்தை சூறையாடும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளிபோரதீவுப்பற்று பிரதேச சபையின் கன்னியமர்வில் தீர்மானம்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று(18) சபைத் தவிசாளர் யோ.ரஜனியின் தலைமையில் நடைபெற்றது. பிரதி தவிசாளர் நா.தர்மலிங்கம் உட்பட 18 உறுப்பினர்களும் மற்றும் பிரதேச சபை செயலாளர்  அ.ஆதித்தனும் கலந்து கொண்டிருந்தனர்.  இங்கு உறுப்பினர்களால்...