Tag: போரதீவுப்பற்று

போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (28) வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின்...