Tag: பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன்

மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியாளர்கள் இனவாதத்தை கக்கி வடகிழக்கில் யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முயற்ச்சிக்கின்றார்கள்.

(க.விஜயரெத்தினம்) தென்னிலங்கை அரசியல்வாதிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இனவாதத்தை கக்கி மீண்டும் வடகிழக்கில் யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முயற்ச்சிக்கின்றார்கள் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.. களுதாவளையில் முந்நூறு மில்லியன் ரூபா  பொருளாதார அமைச்சின்...