Tag: பொண்டுகள்சேனை

பொண்டுகள்சேனை நீரோடைபுனித கங்கையாகப்பிரகடனம் சிறி லங்கா ,முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பொண்டுகள்சேனை நீரோடையை புனித கங்கையாகப் பிரகடனப்படுத்தியுள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக சிறி லங்கா ,முஸ்லிம் காங்கிரஸின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். இது...