Tag: பெற்றோல் தட்டுப்பாடு

பெற்றோல் தட்டுப்பாடு – வதந்தி பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

நேற்று மாலை இடம்பெற்ற வதந்தியின் காரணமாக பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பெற்றோல் தொடர்பில் தேவையற்ற பீதி ஏற்பட்டுள்ளது. இந்த வதந்தியில் எந்தவித உண்மையும் இல்லை. காரணம், எம்மிடம் தேவையான எரிபொருள் கைவசம் உண்டு.   பொதுமக்களுக்கு தேவையான...