Tag: புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை

புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்.ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் நடந்த வாக்குவாதங்கள்

மட்டக்களப்பு பெரிய புல்லுமலை போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கான கட்டடத்திற்கு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை அனுமதி வழங்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாகவும் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணம் காரணமாகவும் பொதுமக்களுக்கு பாதிப்பு...