Tag: புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன்

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதிநாள் தீமிதிப்பு  வைபவம் வௌ்ளிக்கிழமை 15ஆம் திகதி பிற்பகல் 5.00 மணியளவில் ஆரம்பமாகி மிக கோலாகலமாக...