Tag: பிரின்ஸ் காசிநாதர்

பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் வாழும் போதே நினைவு மீட்கும் என் பதிவு…………

என்ன மாதவம் செய்தேன் இத்துணை பெரியவர்களுடன் நானும் சரிசமமாக அமர என என்னை அன்று எண்ண வைத்த தருணம் நான் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண பேரவை தலைவராக தேர்வான தினமே. எமை...