Tag: பிரதேச செயலாளர் க.லவநாதன்

கல்முனை தமிழ் பிரிவில் மினி சூறாவளியினால் 53 வீடுகள் பகுதியளவிலும் 6 பொதுக்கட்டிடங்களுக்கும்  சேதம்

செ.துஜியந்தன் கல்முனைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதியில் 53 வீடுகள் பகுதியளவிலும், பொதுக்கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகள் 06 கட்டிடங்கள் சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக கல்முனைத் தமிழ்ப்பிரிவு...