Tag: பிரதேச சபை உறுப்பினர் க.கமநேசன்

மாத சம்பளத்தில் வீதிக்கு கிறவல் பரவி மக்கள் பாவனைக்கு கையளித்த பிரதேசசபை உறுப்பினர்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளருமான க.கமநேசன் தனது இரண்டாம் மாத சம்பளத்தில் வீதிக்கு கிறவல் பரவி மக்கள் பாவனைக்கு புதன்கிழமை கையளித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று...