Tag: பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில்

இனிமேல் காரைதீவு பிரதேசசபையின் சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது!

நுண்கடன் குரல்வளையை நெரித்துக்கொல்வதை அனுமதிக்கமுடியாது: இனிமேல் சபையின் சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது! காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் அறிவிப்பு! காரைதீவு   சகா   எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுகசீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும்  அனுமதிக்கமுடியாது. எனவே...